SHLOKAS FOR HINDUS
AS A LIFE-LONG SPIRITUAL ARMOUR
சிவதாஸன் ஜகன்நாதன்
1
அகஜானன-பத்மார்க்கம்
கஜானனமஹர்நிஶம்
அநேகதம்தம்பக்தானாம்
ஏகதந்தம் உபாஸ்மஹே
1) பார்வதிதேவியின்பத்மமுகத்திலிருந்து வீசும்ஒளியினாலானகஜமுகனின்
கருணையைஎண்ணிஅந்த
ஏகதந்தனைவணங்குகிறேன
ஹிரண்யகுண்டலம்வந்தே
குமாரம்
புஷ்கரஸ்ரஜம்
2)காதுகளில்கனகக்குண்டலங்களும்
மார்பில்தாமரையமலர்மாலையும்
அணிந்துதனதுநெற்றியிலேதாயின்
தாமரைக்கரங்கள்விளையாடிடும்
கார்த்திகேயனைப்பணிகின்றேன்
3
குருர்பிரும்மாகுருர்விஷ்ணு:
குருர்தேவோ மஹேஶ்வர:
குருஸ்ஸாக்ஷாத்பரம்பிரம்ம
தஸ்மை ஶ்ரீ குரவே நம:
3)குருவேப்ரம்மகுருவேவிஷ்ணு
குருவேமாஹேஸ்வர்ர்
குருவேமஹாப்ரஹ்மம்
அவரைவணங்குகிறேன்
4
குரவேஸர்வலோகானாம்
பிஷஜே
பவரோகிணாம்
நிதயேஸர்வவித்யானாம்
தக்ஷிணாமூர்த்தயே
நம:
4)ஸகலஉலகங்களுக்கும்குருவானவரும் சகலவியாதிகளுக்கும்மருந்தானவரும் எல்லாவித்தைகளுக்கும்ஆதாரமானவருமான் ஸ்ரீதக்ஷிணாமூர்த்தியைவணங்குகிறேன்
கராக்ரேவஸதேலக்ஷ்மீ:
கரமத்யே
ஸரஸ்வதீ
கரமூலேதுகோவிந்த:
ப்ரபாதே
கரதர்ஶனம்
விரல்களின்நுனியில்உறையும்லக்ஷ்மியையும் மத்தியில்உறையும்சரஸ்வதியையும் அடியில்உறையும்கோவிந்தரையும்வணங்கி அதிகாலையில் கரதர்சனம் செய்வோமே
7.ஸர்வமங்களமாங்கல்யே ஶிவே ஸர்வார்த்தஸாதிகே
ஶரண்யேத்ரியம்பிகேகௌரி நாராயணி நமோஸ்து தே
6ஸிவபெருமானின்இடப்பாகமுறையும்
நாராயணின்தங்கையும்
நாம்வேண்டுவனவெல்லாம்அருள்பவளும்
நாம்சரணாகதியடையத்தகுந்தவளுமான கௌரிமாதாவுக்குநமஸ்காரங்கள்
நமஸ்தேஸ்து மஹாமாயே ஶ்ரீபீடே ஸுரபூஜிதே
சங்கசக்ர கதாஹஸ்தே
மஹாலக்ஷ்மி நமஸ்துதே
-
மஹாமாயைகளின்தலைவியே
ஸ்ரீபீடத்தில்அமர்ந்தவளே தேவர்களால்வணங்கப்படுபவளே சங்குசக்கரம்கதாயுதம்ஏந்தியமஹாலக்ஷ்மியே உங்களுக்குநமஸ்காரம்
8)ஶுபாம்ஹிரண்யப்ராகாராம்
ஸமுத்ரதநயாம்ஜயாம்
நமாமி மங்களாம் தேவீம்
விஷ்ணுவக்ஷஸ்தலஸ்திதாம்
8
மஹாவிஷ்ணுவின்மார்பிலேஇருப்பவளும்
தெய்வீகமானவளும், கனகப்ரகாரங்களைக்கொண்டவளும் சமுத்ரராஜனின்புத்திரியும் வெற்றியேஉருவானவளுமான மஹாலக்ஷ்மியைவணங்குகிறேன்
வரதேகாமரூபிணீ
வித்யாரம்பம்கரிஷ்யாமி
ஸித்திர்பவதுமேஸதா
எல்லாவரங்களும் அளிப்பவளும்
விருப்பங்களை நிறைவேற்றுபவருமான
சரஸ்வதியை தொழுதுவணங்கி
என்னுடைய கல்வியைத் துவக்குகின்றேன்
10
மாத்ருரூபேணஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை
நமோ நமஹ
எல்லா ஜீவாத்மாக்களுக்கும்
தாயாய்த் திகழும்லோகமாதா தேவிக்கு
என்னுடைய நமஸ்காரங்களும்
மீண்டும் மீண்டும் சமர்ப்பணங்களும்
11
நீலகண்டமஉமாபதிம்
நமாமிஶிரஸாதேவம்
கிம்நோம்ருத்யுஹ்கரிஷ்யதி
சகலஜீவாத்மாக்களுக்கும் தலைவரும்
ஸ்தானுவாய் மாறாமல் இருப்பவரும்
நீலகண்டரும் உமையம்மையின் பதியுமான
ஸ்ரீருத்ரருக்கு என்னுடையநமஸ்காரங்கள்
12.
வாகர்த்தாவிவ ஸம்ப்ருக்தௌ
வாகர்த்த ப்ரதிபத்தயே
ஜகத: பிதரௌ வந்தே
பார்வதீ பரமேஶ்வரௌ
வார்த்தையும் பொருளும்போல பிரியாது
இணைந்திருக்கும் இந்தப்ரபஞ்சத்தின்
பெற்றோர்களான பார்வதிபரமேஸ்வர்ரை
நமஸ்கரிக்கின்றேன்
13.
ராமசந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய
ஸீதாயா: நம பதயே:
சீதேவியால் விரும்பப்பட்டவரும் ரகுவம்சத்தின் மனிமகுடம் போன்றவரும் சகலவேதங்களும் வணங்குபவரும்,ராமா என்று தந்தை தஸரதராலும், ராமபத்ரா என்று தாய் கௌசல்யாவாலும், ராம்சந்த்ரா என்று அன்னை கைகேயியாலும், வேதஸே என்று குரு வசிஷ்டராலும்,ரகுநாதா என்று மற்ற ரிஷிகளாலும்,, நாதா என்று சீதையாலும், சீதாபதயே என்று ப்ரஜைகளாலும் அழைக்கப்பட்ட
ஸ்ரீ ராமருக்கு வணக்கம்
14.
கம்ஸ சாணூர மர்தனம்
தேவகீ பரமானந்தம்
கிருஷ்ணம்
வந்தே ஜகத்குரும்
இந்தப்ரபஞ்சத்தின் குருவானவரும்
வசுதேவரின் மகனும் தேவகிக்கு அதிகமான
மகிழ்ச்சியை அளிப்பவரும் கம்சனையும்
சானுராவையும் அழிதவருமான
க்ருஷ்ணபகவானை வணங்குகிறேன்
15.
பானோ பாஸ்கர மார்த்தாண்ட
சண்டரஶ்மை திவாகர
ஆயுராரோக்ய மைஶ்வர்யம்
ஞானம் தேஹி நமோஸ்து தே
எல்லாவற்றையும் ஒளிரச்செய்பவரும்
மிகவல்லமை பொறுந்தியவரும்
சூடானக்ரணங்களை உடையவரும்
இரவுபகல்களை உண்டாக்குபவருமான
சூரியதேவரே வணக்கம்
எனக்குநீண்டஆயுளும்
நல்லஉடல் நலமும்
பெரும் செல்வமும்
ஞானமும் அருளுங்கள்
16.
விஶ்வேஶம் மாதவம் துண்டிம்
தண்டபாணிம் ச பைரவம்
வந்தே காஶீம் குஹாம் கங்காம்
பவானீம் மணிகர்ணிகாம்
காசிக்ஷேத்ரத்தில் உறையும் விஸ்வேஷ்வரர்
மாதவர்,தண்டி மற்றும் பைரவருக்கும்
என்நமஸ்காரங்கள் மேலும் புனிதமான
கங்கை,பவானி,மணிகர்னிகை,
மற்றும் குகைக்கும் என்நமஸ்காரங்கள்
17
ஸ்வாமி புஷ்கரிணீ தடே
ரமயா ரமமாணாய
ஶ்ரீநிவாஸாய மங்களம்
ஸ்ரீவைகுண்ட்த்தில் ஏற்பட்ட விரக்தியினால்
ஸ்வாமி புஷ்கரணிஎன்ற ஏரிக்கரையில்
மஹாலக்ஷ்மியுடன் வீற்றிருக்கும் மலைகளின்
தலைவரான ஸ்ரீனிவாசருக்கு மங்களங்கள்
18.
ஸர்வரக்ஷாகரம் விபும்
ஶாம்பவீ ஹ்ருதயானந்தம்
ஶாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
மாதாபார்வதியின் ஹ்ருதயத்தில் வசிப்பவரும், ப்ரபஞ்சத்தின் வீரரும், பெரும்மரியாதை யுடையவரும் அனைவரையும் காப்பவரும் மிகப்பெரியவருமான ஸ்ரீசாஸ்தாவைநமஸ்கரிக்கின்றேன்
19
வியாதிக்ரஸ்தே களேபரே
ஔஷதம் ஜாஹ்னவீ தோயம்
வைத்யோ நாராயணோ ஹரி:
உடல்நலிந்து வியாதியுறும்போது
கங்கையே அதற்கான மருந்தாகும்
ஸ்ரீமன்நாராயணனே
பெரும்வைத்யராவார்
20
ராமலக்ஷ்மண
ஸூர்யேந்து
ஜடாயு ஶ்ருதி
பூஜித /
மதனாந்தக
ஸர்வேஶ
வைத்யநாத
நமோஸ்துதே //
ஸ்ரீராம லக்ஷ்மணர்களாலும் சூரியபகவானாலும் சந்திரபகவானாலும் ஜடாயுவாலும் வேதங்களாலும் துதிக்கப்பட்டவரும் எல்லா ஜீவன்களின் கடவுளாகவும் மன்மதனை தகனம் செய்தவருமான ஸ்ரீவைத்யநாத ஸ்வாமியே தங்களைநமஸ்கரிக்கின்றேன்
21.
உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோ முகம் /
ந்ருஸிம்ஹபீஷணம் பத்ரம் ம்ருத்யோர்ம்ருத்யும்நமாம்யஹம்//
அதிஉக்கிரமானவரும் வீரம் மிகக்கொண்டவரும்
ஸ்ரீமஹாவிஷ்ணுவின்
அவதாரமுமானவரும்
அதிகமானவீரமுடன்
பயங்கரமானவராயும்
காலனுக்கே காலனாகவும்
புனிதமானவருமான
நரசிம்ஹரைது திக்கின்றேன்
பூஜ்யாய ராகவேந்த்ராய
ஸத்யதர்மரதாய ச/
பஜதாம் கல்பவ்ருக்ஷாய
நமதாம் காமதேனவே//
ஸத்யம், தர்மம் என்ற ஸ்நாதநத்தின் இரண்டு தூண்களில் நிலைத்திருப்பவரும், வேண்டுபவன அருளும் காமதேனுவாகவும் கல்பக விருக்ஷமாக இருப்பவருமான ஸ்ரீ ராகவேந்திர்ரை தொழுது வணங்கிப்போற்றுவோம்
23.
கார்பண்ய தோஷோப ஹதஸ்வ பாவஹ
ப்ருச்சாமி த்வாம் தர்ம-ஸம்மூட-சேதாஹ் \
யச்ச்ரேயஸ்யாந்-நிஶ்சிதம் ப்ரூஹி தன் மே
ஶிஷ்யஸ்தேஹம் ஶாதிமாம்
த்வாம் ப்ரபன்னம் \\
என்னுடைய தாழ்ந்த உணர்வுகளினால் என்னுடைய உண்மையான ஸ்வரூபத்தை அறியாதவனாகவும் குழம்பிய என்மனதினால் எதுநல்லது எதுதீயது என்றுஅறியாதவனாயுமிருக்கின்றேன். அடியேன் தங்களின் சீடன்பரம்பொருளே என்னுடைய சரணாகதியைஏற்றுஎன்னைஆசீர்வதியுங்கள்
24
த்வமக்ஷரம் பரமம் வேதிதவ்யம்
த்வமஸ்ய விஶ்வஸ்ய பரம் நிதானம் /
த்வமவ்ய யஶ்-ஶாஶ்வத-தர்ம-கோப்தா
ஸநாதனஸ்த்வம் புருஷோ மதோ மே
//
பரம்பொருளே தாங்கள் அழிவற்றவர் அறியப்பட்டவைகளில் எல்லாம் தாங்களே முதன்மையானவர் எல்லாப் ப்ரபஞ்சங்களுக்கும் தாங்களே ஆதாரமானவர் அழியாத தர்மத்தின் காவலர் தாங்களே பிறப்பற்ற நிரந்தரமான சாஸ்வதமான பரம்பொருள் தாங்களே என்றுஉணர்கிறேன்
25
த்வமாதிதேவ ஃ
புருஷ ஃ புராணஹ
த்வமஸ்ய
விஶ்வஸ்ய பரம் நிதானம் \
வேத்தாஸி
வேத்யம் ச பரம் ச தாம
த்வயா ததம்
விஶ்வமனந்தரூப \\
தாங்களேஆதியானவர். பரமத்தில் முதன்மையானவர். ப்ரபஞ்சத்தைத் தன்னுள்அடக்கியவர். அறியப்பட்டவரும் அறியப்பட வேண்டியவரும் தாங்களே. தத்துவங்களைக் கடந்தவரும் தாங்களே. அழிவும் ஆதாரமும் அற்றவடி வம்கொண்டவரே தாங்களே இந்தப்ப்ரபஞ்சத்தில் வியாபித்துள்லீர்கள்
26
புத்திர்பலம் யஶோ தைர்யம்
நிர்பயத்வ மரோகதா/
அஜாட்யம் வாக்படுத்வம் ச
ஹனூமத் ஸ்மரணாத் பவேத்//
ஸ்ரீஆஞ்சனேயரை எண்ணிவணங்குவோர்க்கு
ஞானமும், வலிமையும் புகழும் தைரியமும்
பயமின்மையும் நந்நலமும் விழிப்புணர்வும்
வாக்குத்திறமையும் கைகூடும்
27
மயி மேதாம் மயி
ப்ரஜாம்
மய்யக்நி ஸ்தேஜோ
ததாது
மயி மேதாம் மயி
ப்ரஜாம்
மய்யீந்த்ர
இந்த்ரியம் ததாது
மயி மேதாம் மயி
ப்ரஜாம் மயிஸூர்யோ
ப்ராஜோ ததாது //
ஸ்ரீ
அக்னிதேவரை வணங்குகிறேன்.
அவரது
அறிவாற்றலையும் நுண்ணறிவையும் தத்துவங்களைக்கடந்த நிலையையும் அருளட்டும்
தேவர்களின் அரசனான
இம்திரதேவனை வணங்குகிறேன் நல்ல பஞ்சேந்த்ரியங்களையும் புத்தி கூர்மையும் த்த்துவங்களைக் கடந்த நிலையும் அருளட்டும்
சூர்யபகவானை
வணங்குகிறேன் அவர் எனக்கு ஞானத்தையும் புத்தி கூர்மையும் தத்துவங்களைக் கடந்த நிலையையும் அருளட்டும்
No comments:
Post a Comment