தாரித்ரியதஹனஸ்தோத்திரம் தமிழ்பாடல்வரிகள் பொருளுடன்
சிவதாஸன் ஜகன்நாதன்
முக்தியை வழங்கும் ஈஸ்வரன்,அவரவர் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனைத் தருபவர்.
கங்களின் தலைவர் இன்னிசையில் விருப்பமுடையவர்.யானைத் தோலி ஆடையாக அணிந்தவர்,மஹேஸ்வர்
என்று போற்றப்படுபவர் ஏழ்மையின் துயரை எரிப்பவரான சிவனை வணங்குகிறேன்ரன
வசிஷ்டேன க்ருதம் ஸ்தோத்ரம் சர்வரோஹ நிவாரணம் சம்பத்கரம் சீக்ரம் புத்ர பௌத்ராதி வர்தனம் த்ரிசன்யம் ய: படேந்நித்யம் சஹிஸ்வர்கம் அவாப்னுயாத்:
வசிஷ்டரால் இயற்றப் பட்தும் எல்லாவிதமான நோய்களைப் போக்கூடியதும் அனைத்து
வித செல்வங்களையும் விரைவில் அளிக்க கூடியதும்,மகன்,பேரன் என்று குலத்திப் ப்ருக செய்வதுமான
இந்த ஸ்லோகத்தை மூன்று காலமும் துதிப்பவன் புண்ணிய லோகத்தை அடைவான்
இந்த அழகான ஸ்லோகத்தை பொருளோடு
படித்துனர்ந்து சர்வேஸ்வரின் பேரருள் பெற்றுய்யுங்கள்
ஓம் நமசிவாய:
சிவதாசன் ஜகன்நாதன்
No comments:
Post a Comment