|
|||||||||
தினமும்
எளிமையாக ப்ரார்த்திக்கும் ஸ்துதிகள் |
|||||||||
சிவதாஸன் ஜகன்நாதன் திங்கள், ஆகஸ்ட் 19 , 2024 |
|||||||||
ஓம்
நமசிவாய: |
|||||||||
அனைவருக்கும்
வணக்கம்.நாம் தினமும் இறைவனைப் ப்ரார்த்திக்கும் போது என்னென்னவெல்லாமோ சொல்லி ப்ரார்த்திக்க
வேண்டும் எண்ணுவோம். ஆனால் பல காரணங்களால் நமது எண்ணம் ஈடேறாமல் போகலாம்.அதற்காகவே
குறைந்த பட்சமாக நாம் தினம் அனைத்து தெய்வங்களையும் ப்ரார்த்திக்கும் விதமாக இந்த
குறைந்த பக்ஷ ஸ்லோகங்களைத் தேர்ந்தெடுத்து உங்களுக்காக தந்துள்ளேன் . |
|||||||||
அவற்றை
தினம் தவறாது இறைவன் முன்னேயோ அல்லது நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தோ தினம் இவைகளை
சொல்லி ப்ரார்த்தித்தால் சர்வேஸ்வரரின் கடாக்ஷமும் சகல தெய்வங்களின் ஆஸியும் பேரருளும்உங்களுக்கு
முழுதாக் கிடைக்கும். நினைத்த செயல்கள் நலமாக நிறைவேறும். |
|||||||||
சர்வம்
ஸிவார்ப்பணம். |
|||||||||
ஓம்
நமசிவாய: |
|||||||||
ஹர ஹர நம பார்வதி பதயே ஹர ஹர மஹாதேவ தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி திருசிற்றம்பலம் சிவசிதம்பரம் |
|||||||||
குரு
நமஸ்காரம் |
|||||||||
குருபிரம்மாகுருவிஷ்ணு |
|||||||||
குருவே ஸர்வ லோகானாம் பிஷஜே பவ ரோகிணாம் நிதயேசர்வ வித்யானாம்
ஸ்ரீ தக்ஷணாமூர்த்தயே நமஹ |
|||||||||
1.மஹாகணபதி |
|||||||||
ஏக தந்தாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹீ தந்நோ தந்தி பரசோ தயாத் |
|||||||||
அகஜானன -பத்மார்க்கம் கஜானன மஹர்நிஶம் அநேகதம்தம் பக்தானாம் ஏகதந்தம் உபாஸ்மஹே |
|||||||||
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலஞ்செய் துங்கக்கரிமுகத்துத்தூமணியே நீ எனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா |
|||||||||
2.ஸ்ரீ முருகன் |
|||||||||
தத்புருஷாயவித்மஹே மஹாசேனாயதீமஹீ தந்நோஷண்முகப்ரசோதயாத் |
|||||||||
உமாகோமளஹஸ்தாப்ஜ -ஸம்பாவித-லலாடகம் ஹிரண்யகுண்டலம் வந்தே குமாரம் புஷ்கரஸ்ரஜம் |
|||||||||
மயூராதிரூடம் மஹாவாக்யகூடம் மனோஹாரிதேஹம் மஹத்சித்தகேஹம் | மஹீதேவதேவம் மஹாவேதபாவம் மஹாதேவ பாலம் பஜே லோகபாலம் |
|||||||||
அபஸ்மார குஷ்டக்ஷயார் சப்ரமேஹ |
|||||||||
முருகனே செந்தில்முதல்வனேமாயோன் மருகனே ஈசன்மகனே ஒருகைமுகன்- தம்பியே நின்னுடைய தண்டைக்கால்எப்பொழுதும் நம்பியே கைதொழுவேன்நானே |
|||||||||
|
|||||||||
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய் மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர் தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி |
|||||||||
4.அம்பாள் |
|||||||||
|
|||||||||
மஹாதேவ்யைசவித்மஹே ஸ்வேதாரண்யேஸ்வரபத்னியைசதீமஹீ தந்நோப்ரம்மவித்யாம்பிகாப்ரசோதயாத் |
|||||||||
சர்வமங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதகே சரண்யே த்ரயம்பிகே கௌரி நாரயணீ நமோஸ்துதே |
|||||||||
வந்தேமாதரமம்பிகாம்பகவதீம்வாணிரமாசேவிதம் கல்யாணிம்காமனியகல்பலதிகாம்கைலாசநாதப்ரியம் வேதாந்தப்ரஸவான்வித்வன்ஸ்ரீமனோரஞ்சிதம் ஸ்ரீசக்ராங்கரத்னபீடநிலையம்ஸ்ரீராஜராஜேஸ்வரிம் |
|||||||||
கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர் கவடு வாராத நட்பும் கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழு பிணி இலாத உடலும் சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும் தவறாத சந்தானமும் தாழாத கீர்த்தியும்மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும் தொலையாத நிதியமும் கோணாத கோலுமொருதுன்பமில்லாதவாழ்வும் துய்ய நின் பாத்தத்தின் அன்பும் உதவி பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய் அலையாழி அரி துயலும் மாயனொடு தங்கையே ஆதி கடவூரின் வாழ்வே அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி அருள்வாமி அபிராமியே |
|||||||||
|
|||||||||
5.ஸ்ரீ
சமயபுரத்தம்மாள் |
|||||||||
முளைப்பாரி முடிசுமந்து வந்துநதருள் நாடும்மாதர் களைப்பரியாக் காதலுட னாடிப்பாடி வரும்காளையர் வளைக்கரம் தீச்சட்டிவேப்பி லையோடி யேந்தியவனிதர் இளைக்காதுன் கருணையில் மூழ்குவாரே சமயபுரத்தாயே |
|||||||||
|
|||||||||
6.மஹா
சர்ஸ்வதி |
|||||||||
ஓம் வாக்தேவ்யைச வித்மஹே |
|||||||||
ஸரஸ்வதீ நமஸ்துப்யம் வரதே காமரூபிணீ வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர்பவது மே ஸதா |
|||||||||
கலைமகளேகல்வியின்தாயேகாவியங் களின்நாயகியே கலைநயவீணையைக்கையேந்தியவித்தை களின்வாணியே மலைமகள்உமையோடும்அலைமகள்திருமகள்திரு அன்னையோடும் தலைதாழ்த்டிப்பணியுமெனக்குமென்சந்ததிக்கும் கல்விபெருக்குவாயே |
|||||||||
|
|||||||||
7.
மஹாலக்ஷ்மி |
|||||||||
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே விஷ்னுபத்னியை சதீமஹீ தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத் |
|||||||||
8)ஶுபாம்ஹிரண்யப்ராகாராம் ஸமுத்ரதநயாம்ஜயாம் நமாமி மங்களாம் தேவீம் விஷ்ணுவக்ஷஸ்தலஸ்திதாம் |
|||||||||
நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே மஹாலக்ஷ?ம்யஷ்டக ஸ்தோத்ரம் ய: படேத் பக்திமான் நர |
|||||||||
ஏககாலே படேன் நித்யம் மஹாபாப வினாஸநம் |
|||||||||
செல்வங்களும் வளங்களும் வற்றாதருளும் அலைமகள் வல்ல பாற்கடலிலிருந்து வந்து வடிவழகுடன் விரும்பி நல்ல வாழ்வளிக்கும் நாரணன் மார்பிலிருந்து நாளும் சொல்லர்கரியா செல்வங்களருளி அஷ்ட லக்ஷ்மியாவாரே |
|||||||||
|
|||||||||
8.
மஹா துர்காம்பிகே |
|||||||||
காத்யாயனி விதமஹே கன்யா குமாரி தீமஹீ தந்நோ துர்கிப்ரசோயதாத் |
|||||||||
வந்தே வாஞ்சிதலாபாய சந்த்ரார்த க்ருதஸேகராம்| வ்ருஷாரூடாம் ஸூலதராம் ஸைலபுத்ரீ யஸஸ்வினீம் || |
|||||||||
பவம் காக்கும் பரமனோ டிணைந்து பலம் மிக்ககொண்டு நவதுர்கையாய் வந்து நலங்கள் பலவருள் நாயகியே நாளும் கவலையுற்றோர் துயர் தீர்க்கும் தயாபரியே தாயே விடாது தவம்உன்மீது புரிந்து தளறா உடலும் மனமும் பெறுவோமே |
|||||||||
|
|||||||||
9. மஹா விஷ்னு |
|||||||||
ஓம் நாரயணாய வித்மஹே |
|||||||||
வஸுதேவ ஸுதம் தேவம் கம்ஸ சாணூர மர்தனம் தேவகீ பரமானந்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் |
|||||||||
ஶரீரே ஜர்ஜரீபூதே வியாதிக்ரஸ்தே களேபரே ஔஷதம் ஜாஹ்னவீ தோயம் வைத்யோ நாராயணோ ஹரி: |
|||||||||
|
|||||||||
மாலவனே மஹா லக்ஷ்மி மனம் கவர்ந்தமா மன்னவனே ஞாலம் மேன்மையுற ஈரைந்துரு கொண்டு வந்தவனே சிறு பாலகனாய் வந்து விளையாடிய கண்ணனே எங்கள் எழில் |
|||||||||
வேலவனின் மாமனான வேங்கடனே உன்னடி பணிந் தோமே |
|||||||||
|
|||||||||
10 ஸ்ரீ அய்யப்ப
ஸ்வாமி |
|||||||||
ஓம் பூத நாதாய வித்மஹே |
|||||||||
லோகவீரம் மஹாபூஜ்யம் ஸர்வரக்ஷாகரம் விபும் ஶாம்பவீ ஹ்ருதயானந்தம் ஶாஸ்தாரம் ப்ரணமாம்யஹம் |
|||||||||
அரனும் அரியும் இணைந் தோருருவான ஹரி ஹரஹனே அரனகமகிழ் சுதன் ஐங்கரன் வேழமுகன் விழை சோதரனே பரமனின் பாசக்கு ழந்தை பழனி வேலனின் இளவலே வரங்கள் வற்றாதர்ளும் வள்ளலே சாமியே சரணம் அய்யப்பா |
|||||||||
|
|||||||||
சிவ மங்களாஷ்டகம் |
|||||||||
பவாய சந்த்ர சூடாய நிற்குணாய குணாத்மனேகாலகாலாய ருத்ராய நீலக்ரீவாய மங்களம் |
|||||||||
வ்ருஷா ரூடாயா பீமாய வ்யாக்ரா சர்மாம்பராய ச பசூனாம் பதயே துப்யம் கௌரி காந்தாய மங்களம் |
|||||||||
பஷ்மோதூளித தேகாய வ்யாள யக்ஞோபவீதினேருத்ரக்ஷமாலாபூஷாய வ்யோமகேசாய மங்களம் |
|||||||||
சூர்ய சந்த்ராக்னி நேத்ராய நம கைலாசவாசினேசச்சிதானந்த ரூபாய ப்ரமதேசாய மங்களம் |
|||||||||
ம்ருத்யுஞ்சயாய சம்பாய ஸ்ருஷ்டி ஸ்தித்யந்தகாரிணே த்ரயம்பகாய சுசஹந்தாய த்ரிலோகேசாய மங்களம் |
|||||||||
கங்காதராய சோமாய நமொ ஹரிஹராத்மனேஉக்ராய த்ரிபுராக்னாய வாமதேவாய மங்களம் |
|||||||||
சத்யோஜாதாய சர்வாய தவ்யாஜ்ன்ன ப்ரதாயினேஈசானாய நமஸ்துப்யம் பஞ்சவக்த்ராய மங்களம் |
|||||||||
சதாசிவஸ்வரூபாய நம ஸ்தத்புருஷாய சஅகோராய ச கோராய மஹாதேவாய மங்களம் |
|||||||||
மங்களாஷ்டகம் ஏதத்வை ஷம்பூர்ய கீர்தயெத்தினே தஸ்ய ம்ருத்யு பயம் நாஸ்தி ரோக பீட
பயம் த்தா |
|||||||||
ஹரஹரநமப்பார்வதயேபதயே ஹரஹரமஹாதேவ |
|||||||||
தெந்நாடுடையசிவனேபோற்றி எந்நாட்டவர்க்கும்இறைவாபோற்றி |
|||||||||
திருச்சிற்றம்பலம்சிவசிதம்பரம் |
|||||||||
ஓம் நமசிவாய: |
|||||||||
|
|||||||||
|
|||||||||
|
|||||||||
|
|||||||||
|
Tuesday, August 20, 2024
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment