Saturday, November 12, 2011


சனிக்கிழமைதோறும் ஒரு ஸ்லோகம்

வந்தே சம்பும் உமாபதிம் சுரகுரும் வந்தே ஜகத் காரணம்
வந்தே பன்னாக பூஷனம் மிருகதாரம் வந்தே பசூனாம் பதிம்
வந்தே சூரிய சசாங்க வாஹினி நயனம் வந்தே முகுந்தப்ரியம்
வந்தே பக்த ஜனாஸ்ரயம் ச வரதம் வந்தே சிவம் சங்கரம்

இந்த சிவஸ்லோகத்தை தினம் சொன்னாலோ கேட்டாலோ சிவனருள் தினம் கிட்டும்

அழிப்பதற்கொரு கடவுளா?

இந்துக்களின் புரானங்களிலே மும்மூர்த்திகளான கடவுள்களைப்
பற்றி சொல்லும்போது ப்ரம்மா படைக்கும் கடவுள் ,விஷ்ணு காக்கும் கடவுள் சிவன் அழிக்கும் கடவுள் என்று சொல்வார்கள்.
இதன் காரணமாக மக்கள் மனதிலே சிவன் என்றாலே ஒரு பயம்
நிலவுகிறது.பலரது வீடுகளிலே சிவன் படத்தையோ லிங்கதையோ வைத்து வணங்கத் தயங்குகின்றனர்.

உண்மையிலேயே சிவன் அழிக்கும் கடவுளா? கடவுள் அழிப்பவராக இருக்க முடியுமா?


சிவன் அன்பின் வடிவம்.கருணையின் உரு..தாயினும் சாலப்பரிவுடையவர்.முழுமுதற் கடவுள்..கண்கண்ட தெய்வம்.

பின் ஏன் அவரை அழிக்கும் கடவுள் என்கிறார்கள்.?
அவர் தீமைகளை அழிப்பவர். நல்லவற்றை காப்பவர்
ஆலகால விஷம் உலகத்தையே அழிக்கவல்லது. அதைஏற்று
கண்டதிலே தாங்கி நீலகண்டனாக விளங்குகிரார்
மணமில்லாத எருக்கு மற்றும் கொன்றை மல்ர்களை மாலையாக
அணிகிறார்
உடலெல்லாம் பாம்புகளையே அணிகளாக அணிகிறார்
சுடலை சாம்பலையே பூசிக்கொள்ளுகிறார்
புலித்தோலையும் யானைத்தோலையும் ஆடயாக அணிகிறார்
மண்டை ஓட்டை மாலையாக அணிகிறார்
எல்லாத் தீயவைகளையும் தானே ஏற்று அழிக்க வல்லார்

யாராவது ஆல கால விஷத்தையோ,எருக்கு அல்லது கொன்றை மலர்களையோ,பாம்புகளையோ புலி அல்லது யானைத்தோலையோ மண்டை ஓடுகளையோ தீமைகளையோ ஏற்க முன் வருவார்களா?

இவைகளை எல்லாம் ஏற்று தீயவற்றை அழிப்பதனால்தான் சிவனை அழிக்கும் கடவுள் என்கிறோமே தவிற அவர் மக்களையோ நல்லவைகலையோ அழிப்பவர் அல்ல. தீயவைகளை அழித்தாலும் இறுதியில் அவைகளையும் தம்முள்
ஐக்கியமாக்கி ஆட்கொண்டு விடுவார்

எனவே சிவனை வீடுகளில் மற்ற கடவுள்களைப்போலவே நித்ய வழிபாடு செய்யலாம்.அவன் நம்மிடம் எதிர்பார்ப்பதெல்லாம் உண்மையான பக்தியும் சரணாகதமும் மட்டுமே. வீடுகளில் சிவலிங்கமோ சாளாக்ராமமோ வைத்து பூஜை செய்தால் அபிஷேகம் அர்ச்சனை மற்றும்  நைவேத்யம் செய்யவேண்டுவது
அவசியம்

மற்றபடி சிவனை வழிபட எந்த கட்டுப்பாடும் இல்லை

தினமும் காலையில் எழும்போதும் இரவில் உறங்கப்போகும் முன்னும் சிவ நாமம் ஓம் நமசிவாய என்று சொல்லி நாளைத்
துவக்கி முடியுங்கள் .

           ஓம் நமசிவாய

INDIA THE DIABETIC CAPITAL OF THE WORLD

Diabetes is a disorder of Glucose metabolism. Glucose and oxygen are the two important things for life Glucose comes to our body from the food that we take. Glucose in the blood stream enters the cell and it combines with oxygen, burns and produces energy for living. The entry of Glucose into the cell and the metabolic process with oxygen is facilitated by a hormone Insulin, insulin is essential for Glucose metabolism. Whenever there is absence or deficiency of insulin or the available insulin is inactive Glucose in the blood is not used properly and it accumulates in blood and a portion is passed in the urine causing Diabetes.

INDIAN DIABETIC SCENERIO

Today there are more than 18 crore diabetic people
The figure is likely to double in 2030
Majority of the diabetics are from India
The disease cannot be cured. It can only be controlled
Not only adults but recently the number of cases among children has increased
This is mainly due to lifestyle changes and imbalanced eating habits
In 2007 a study revealed the major Diabetic countries are
    India      41 million
    China     39 million
    USA      19 millions
    Russia     9 million
There is one person dyeing of Diabetes every ten secs
There are two new Diabetic cases  being detected every ten secs
By the year 2025 there will be 7 million more new cases
One day 80% of the whole world’s diabetic population is going to be concentrated in India
That will make INDIA AS THE DIABETIC CAPITAL OF THE WORLD

SEE YOU WITH MORE INFORMATION
No comments:

Post a Comment