Wednesday, November 9, 2011

இறைவணக்கம் ஒவ்வொருவரின் வாழ்விலும் தினம் செய்யவேண்டிய ஒரு கடமையாகும்.
ஒவ்வொருவரும் தான் விரும்பிய ஆடைகளைத் தேர்ந்தெடுப்பது போல,தான் விரும்பும் உணவைத் தேர்ந்தெடுப்பது போல தான் வ்ணங்க விரும்பும் கடவுளையும் வணங்கும் முறையும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
ஆனால் தினமும் பல் துலக்குவது போல குளிப்பது போல் உணவு உண்பது போல கடவுளையும் வணங்க வேண்டும்.
தினமும்அந்த நாளைத் துவக்கும் போதும் எந்த காரியதையோ பயணத்தையோத் துவக்கும் போதும் இறைவனை வணங்க வேண்டும்
மாணவர்கள் பள்ளி துவங்கும் போதும் தேர்வுகள் எழுத ஆரம்பிக்கும் போதும் இறைவனை வணங்கிவிட்டு ஆரம்பிதால் அதன் பலன் வெகு சிறப்பாக இருக்கும்
கோவிலுக்கு சென்று இறைவனை வணங்குவது சிறப்பானது.ஆனால் பல காரணங்களால் கோவிலுக்கு செல்ல இயலவில்லை என்றால் இருந்த் இடதிலிருந்தே வணங்குவதும் சிறப்புடையதே.
மனம் மொழி மெய் என்ற மூன்றினாலும் இறைவனை வணங்க வேண்டும்

மனதால் அவனை நினையுங்கள்

மொழியால் அவன் புகழைப்பாடுங்கள்

மெய்யால்[உடலால்] அவனை வணங்கி மகிழுங்கள்


                          MEDINEWS


SOME FACTS ABOUT DIABETES

Today Diabetes is a major killer of humanity
It is a disorder transmitted via genes
Detected on routine blood and urine test
It can affect any part of the body or organ
It is one disease which is totally controllable
It is not curable
Once diagnosed you have to be on treatment life long
Modifying your lifestyle can markedly reduce the quantity of medicines.
If complications develop involving main organs like kidney or eye or heart it is very difficult to manage
Always respect and follow your doctor's advice
Choose the correct Doctor who can treat Diabetes
In case any doubt consult your Physician.

SEE YOU TOMORROW







No comments:

Post a Comment