Saturday, December 8, 2012


தினம் ஒரு திருமுறை   8
வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும்
தாழ்த்த சென்னியும் தந்த் தலைவனைச்
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்த வாவினையேன் நெடுங்காலமே

தினம் ஒரு ஸ்லோகம்   8
சர்வ மங்கள மாங்கல்யே சிவே
சர்வார்த்த சாதகே சரண்யே
த்ரயம்பகே கௌரி நாராயணீ நமஸ்துதே

No comments:

Post a Comment