தினம் ஒரு திருமுறை
7
உலகெலாம் உணர்ந்து ஓதற்குரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அலகில்ஜோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்
பெரிய
புராணம்
தினம் ஒரு ஸ்லோகம்
7
த்ரயம்பகம் யஜா மஹே சுகந்திம்
புஷ்டி வர்த்தனம் உருவாருகமிவ
பந்தனாம் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்
ம்ருத்யுஞ்சய
ஸ்லோகம் ஸ்ரீ ருத்ரம்
No comments:
Post a Comment