டெங்குக் காய்ச்சல்
நீண்ட
நாட்களுக்குப்பின் ஒரு மருத்துவத் தலைப்பில் இன்று டெங்குக் காய்ச்சல் பற்றி
எழுதலாம் என எண்ணுகிறேன்.இன்று தமிழகத்தையே ஆட்டிப்படைத்துக்
கொண்டிருக்கின்ற
விஷயம் டெங்குக் காய்ச்சல்தான் காய்ச்சல் என்று வந்த உடனே
எல்லோரும் பயப்படுவது
இது டெங்குவாக இருக்குமோ என்பதுதான்
.
இதுவும்
மற்ற வைரச் காய்ச்சல்கள் போன்றதுதான்.காய்ச்சல் வந்தவுடனேயே அதை
அலக்ஷியம்
செய்யாமல் தகுந்த மருத்துவரிடம் காட்டி முறையான சிகிச்சை
மேற்கொண்டால் இந்நோய்
பற்றி எந்த பயமோ கவலையோ கொள்ளத்தேவை இலை
|
No comments:
Post a Comment