ஸ்ரீ ருத்ரம்
பகுதி 8
விஜ்யம் தனு: கபர்தினோ
விசல்யோ பாணவாஃம் உத:
அநேசந்நஸ்யேஷவ ஆபுரஸ்ய
நிஷங்கதி
சடை தரித்த
பரமேஸ்வர்ருடைய வில் நாணற்றதாகட்டும் அவரது அம்பராத்துணியும்
பாணமற்றதாகட்டும்.அவரது பாணங்கள் துன்புறுத்தும் சக்தியை இழந்துவிடட்டும்.அவரது
கத்தியின் உறை விலகாமல் இருக்கட்டும்
யாதே ஹேதிர் மீடுஷ்டும
ஹஸ்தே பபூவ தே தனூ:
தயாஸ்மான் விஸ்வ தஸ்த்வ
மயக்ஷ்மயா பரிப்புஜ
பக்தர்களின்
இஷ்டங்களை அளிப்போரில் சிறந்தவரே உங்களுடைய கையில் உள்ள நோய் செய்யாத ஆயுதங்களால்
எங்களை எங்கும் எப்போதும் என்றும் காத்தருள்வீர்களாக [1
13]
No comments:
Post a Comment