தினம் ஒரு திருமுறை
10
பூவினுக்கு
அருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக்கு அருங்கலம்
அரனஞ்சாடுதல்
கோவினுக்கு
அருங்கலம் கோட்டமில்லாத்து
நாவினுக்கு
அருங்கலம் நமசிவாயவே
நமசிவாயப் பத்து
தினம் ஒரு ஸ்லோகம்
10
த்த் புருஷாய வித்மஹே
மஹா தேவாய தீமஹீ
தந்நோ ருத்ரப்ரசோ தயாத்
ஸ்ரீ சிவ
காயத்ரி
No comments:
Post a Comment