தினம் ஒரு திருமுறை  
9
விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை ஒன்றும் இல்லையாம்
பண்ணிய உலகினில் ப்யின்ற பாவத்தை 
நண்ணி நின்று அறுப்பது நமசிவாயவே
    நமசிவாயப்
பத்து
தினம் ஒரு ஸ்லோகம்  
9
நமஸ்தே அஸ்து பகவான் விஸ்வேஸ்வராய 
மஹாதேவாய        த்ரயம்பகாய 
த்ரிபுராந்தகாய த்ரிகாக்னிகாலாய காலாக்னி ருத்ராய 
நீல கண்டாய 
ம்ருத்யுஞ்சயாய சர்வேஸ்வராய் சதா சிவாய் ஸ்ரீமன் 
மஹாதேவாய நமஹ
             ஸ்ரீ
ருத்ரம்
 
No comments:
Post a Comment