Monday, December 10, 2012


ஸ்ரீ ருத்ரம்

பகுதி   9

நமஸ்தே அஸ்த்வாயுதாயானா ததாய த்ருஷ்ணவே
உபாப்யாமுததே நமோ பாஹுப்யாம் தவ தன்வினே

பரிதே தன்வனோ ஹேதி ரஸ்மான் வ்ருக்னத்து விச்வத
அதோ இஷுதிஸ்வாரே அஸ்மிந்நிதேகிதம்

  இறைவா தங்களுடைய திடமானதும் சித்தமில்லாத்துமான் ஆயுதங்களுக்கு நமஸ்காரம்.தங்களின் இரு கரங்களுக்கும் வில்லிற்கும் நமஸ்காரம்

  தங்களுடைய வில்லின் ஆயுதமாகிய அம்பு எங்களை எப்போதும் எப்புறத்திலிருந்தும் துன்புறுத்தாது இருக்கட்டும்.உங்களுடைய அம்பராத் துணியை எங்களுடைய பகைவர்களுக்காக வைத்து விடுங்கள்

No comments:

Post a Comment