Tuesday, November 8, 2011

வணக்கம்.

இன்று ப்ரதோஷம்.ப்ரதோஷ நாளில் ப்ரதோஷ காலமான மாலையில் சிவன் 
பார்வதியுடன் நந்தி தேவரின் கொம்புகளுக்கு நடுவே நின்று காட்சி அளிப்பார்.
அவ்வேளையில் மும்மூர்த்திகள் முதற்க்கொண்டு சகல கடவுள்களும் நவக்
கிரகங்களும் இந்திராதி தேவர்களும் எட்டு திசை மன்னர்களும் சகல தேவ பூத
கணங்களும் தேவாதி தேவர்களும் மற்றும் எல்லா ஜீவராசிகளும் ஈசனைக்காண சிவாலயங்களில் திரண்டிருப்பதால் அந்த வேளையில் சிவா
லயம் சென்று நந்தி தேவரை நாம் வணங்கிணால் சகல தெய்வங்களையும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கண்டு வணங்கிய பலன் கிட்டும்.






       
        MEDINEWS

Today Diabetes is prevalent in a large section of the society.Few decades ago there were not so many diabetic patients.The reasons 
for the increase in the number of Diabetic patients are;-

1.Increase in population causing proportionate increase in cases.
2.Detection rate and better investigatory facilities have diagnosed
   more number of cases.
3.Lifestyle changes with more of sedentary form of life.
   More of white collar jobs.
4Change in food habits with consumption of more of Fats and
   Carbohydrates
5.Genetic factors mainly Mutation of genes

SEE YOU TOMORROW   

No comments:

Post a Comment