சிவ வடிவங்கள்
சிவ வடிவங்கள் அல்லது சிவஸ்வரூபங்கள் அறுபத்து நான்காகும்
சிவன் உருவமாகவும் அரூவமாகவும் திகழ்பவர். யார் எப்படி அவரை த்யானிக்கின்றார்களோ
அந்த வடிவிலேயே காக்ஷி அளிக்கவல்லவர்.
ஆனால் பல நிலைகளில் பல ஸ்தலங்களில் பல காரணங்களுக்காக
அவர் பலப்பல வேடங்கள் கொண்டு அருள் புரிந்துள்ளார் அவ்வாறு
அவர் மேற்கொண்ட வடிவங்கள் அல்லது ஸ்வரூபங்கள் அறுபத்தி நான்கு. அவரின் ஒவ்வொரு
வடிவத்துக்கும் ஒரு சிறப்பும் பெருமையும் உண்டு
அந்த வடிவத்தொடு இயைந்த ஸ்தலத்துக்கும் ஒரு பெருமை உண்டு.
அறுபத்து நான்கு சிவஸ்வரூபங்கள்
1 லிங்கமூர்த்தி
2
லிங்கோர்ப்பவ மூர்த்தி
3
முகலிங்க மூர்த்தி
4
சதாசிவ மூர்த்தி
5
மகா சதாசிவ மூர்த்தி
6
உமாமகேச மூர்த்தி
7
சுகாசன மூர்த்தி
8
உமேச மூர்த்தி
9
சோமாஸ்கந்த மூர்த்த
10
சந்திரசேகர மூர்த்தி
11
இடபாரூட மூர்த்தி
12
இடபாந்திக மூர்த்தி
13
புஜங்கலளித மூர்த்தி
14
புஜங்கத்ராச மூர்த்தி
15
சந்த்யான்ருத்த மூர்த்தி
16
சதாநிருத்த மூர்த்தி
17
சண்டதாண்டவ மூர்த்தி
18
கங்காதர மூர்த்தி
19
கங்காவிசர்ஜன மூர்த்தி
20
திரிபுராந்தக மூர்த்தி
21
கல்யாணசுந்தர மூர்த்தி
22
அர்த்தநாரீஸ்வர மூர்த்தி
23
கஜயுக்த மூர்த்தி
24
ஜ்வாரபக்ன மூர்த்தி
25
சார்த்தூலஹர மூர்த்தி
26
பாசுபத மூர்த்தி
27
கங்காள மூர்த்தி
28
கேசவார்த்த மூர்த்தி
29
பிக்ஷாடன மூர்த்தி
30
சிம்ஹக்ன மூர்த்தி
31
சடேச அனுக்ரஹ மூர்த்தி
32
தெக்ஷிணா மூர்த்தி
நாளை மீண்டும் மீதமுள்ள 32 வடிவங்களை அறிவோம்
No comments:
Post a Comment