அகோரேப்யோ த கோரேப்யோ
கோரகோரதரேபய:
ஸர்வேப்யஸ்-ஸர்வ ஸர்வேப்யோ
நமஸ்தே அஸ்து ருத்ர ரூபேப்ய:
கருநிறமும்மணிமாலைப்புணையழகும்
வளையெயிறும்கவினைச்செய்ய எரிசிகையும் நுதல் விழியும்
நடைக்கோல இணையடியும் இலக எட்டுக்கரம்நிலவ மணி பலகை வெண்டலைவாள் கடிதுடுயேர் சூலமேற்று வெருவமருத்துவனையடர் அகோரசிவன்
துணைப்பதச்சீர் விளம்புவாமே
குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ
வாவென்றழைக்காமலே வந்தருள நடைக்கோலம் கொண்டாயோ தாவென்று வேண்டாமலே தந்தருள தாயுள்ளம் கொண்டாயோ
காவென்றுகேட்காமலேகாத்தருளக்கருமைநிறம் கொண்டாயோ
நீயேதுணையெனும் ஜகன்நாதனுக்குயாவும் நீயே அகோரேஸனே
No comments:
Post a Comment