ஸ்ரீ சர்வேஸ்வரர் திருப்பள்ளி எழுச்சி
சிவதாஸன் ஜகன்நாதனின் சிவத் திருப்பள்ளி எழுச்சி பாடல்கள் 16 முதல் 20 வரையிலான பாடல்களை இன்று காண்போம்
தில் தில்லையியிலேசிவகாமியோடுநடமாடியநடேசனே வல்லபுகழ்மதுரையிலேமீனாக்ஷியைமணந்தசொக்கனே
நல்ல
திருவருணையிலே அடிமுடிகாட்டா நின்ற
அருணனே பல்லாயிரம்பேர் கூடினரே ப ரமனே பள்ளி எழுந்தருளாயே 16
உற உறன்கும்பொழுதும் உறங்கி எழும் பொழுதும் தினமும் மறவாதுனைஎண்ணுவோமேமாத்திரையும்எம்மனத்தகலா மறையோனேமஹேஸ்வரனேமாலயன்தொழும்இளம் பிறை
முடியணிந்தோனே பரமனே
பள்ளி
எழுந்தருளாயே 17
ஊழி ஊழிப்ரளயத்தில்உமையோடுதாண்டவமாடினாய்
ஆழிசூழ்அகிலமெல்லாம்அளவிலாஅன்போடுபுரந்தாய் ஏழிசைகேட்டு இலங்கைஅரயனுக்கருளினாய் இன்றிங்கு தாழடிதொழுவோமே பரமனே பள்ளி எழுந்தருளாயே 18
கால காலங்கள்எதுவாயினும் உன்னடிதொழவிழைந்தோமே ஞாலம்முழுதும் உன்திசைகள்நோக்கித்தொழுவேமே
மாலயனும்
முத்தேவியருமுனைத் தொழுதனரே காலகாலனே திருவடிதொழ பரமனே
பள்ளி
எழுந்தருளாயே 19
இளமதியும் ஓங்காரமிடும் கங்கையும் முடி கொண்டாய் ஆலஹாலம் உண்டு உன் கண்டம் கருக்கவைத்தாய் இளம்புலியின் உரிவை இடையில் என்றும்அணிந்தாய் அளவிலா அன்போடுதொழ பரமனே பள்ளி எழுந்தருளாயே
னா நாளைமீண்டும் சந்திப்போம்
சிவ சிவதாஸன் ஜகன்நாதன்
1 10-01-2023
No comments:
Post a Comment