Wednesday, January 11, 2023

 




அகோரேப்யோ த கோரேப்யோ

கோரகோரதரேபய:

ஸர்வேப்யஸ்-ஸர்வ ஸர்வேப்யோ

நமஸ்தே அஸ்து ருத்ர ரூபேப்ய:

 

கருநிறமும்மணிமாலைப்புணையழகும்                                                                                                       வளையெயிறும்கவினைச்செய்ய                                                                                     எரிசிகையும் நுதல் விழியும்                                                                                                                                       நடைக்கோல இணையடியும் இலக                                                                                    எட்டுக்கரம்நிலவ                                                                                                                   மணி பலகை வெண்டலைவாள்                                                                                     கடிதுடுயேர் சூலமேற்று                                                                                                      வெருவமருத்துவனையடர் அகோரசிவன்                                                                                                                    துணைப்பதச்சீர் விளம்புவாமே

 

குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

 

வாவென்றழைக்காமலே வந்தருள  நடைக்கோலம்                                    கொண்டாயோ                                                                                                                     தாவென்று வேண்டாமலே தந்தருள தாயுள்ளம்                                       கொண்டாயோ                                                                                                                        காவென்றுகேட்காமலேகாத்தருளக்கருமைநிறம்                                                    கொண்டாயோ                                                                                                          நீயேதுணையெனும் ஜகன்நாதனுக்குயாவும் நீயே                                           அகோரேஸனே




ஸ்ரீ சர்வேஸ்வரர் திருப்பள்ளி எழுச்சி

 சிவதாஸன் ஜகன்நாதனின்                                                                                                              சிவத் திருப்பள்ளி எழுச்சி                                                                                               பாடல்கள் 16 முதல் 20  வரையிலான                                                                                 பாடல்களை இன்று காண்போம்

தில்  தில்லையியிலேசிவகாமியோடுநடமாடியநடேசனே                                               வல்லபுகழ்மதுரையிலேமீனாக்ஷியைமணந்தசொக்கனே                                                 நல்ல திருவருணையிலே அடிமுடிகாட்டா நின்ற அருணனே                         பல்லாயிரம்பேர் கூடினரே ப ரமனே பள்ளி எழுந்தருளாயே      16

உற           உறன்கும்பொழுதும் உறங்கி எழும் பொழுதும்  தினமும்                                       மறவாதுனைஎண்ணுவோமேமாத்திரையும்எம்மனத்தகலா                                              மறையோனேமஹேஸ்வரனேமாலயன்தொழும்இளம்                                                பிறை முடியணிந்தோனே பரமனே பள்ளி எழுந்தருளாயே            17

ஊழி             ஊழிப்ரளயத்தில்உமையோடுதாண்டவமாடினாய்                                                              ஆழிசூழ்அகிலமெல்லாம்அளவிலாஅன்போடுபுரந்தாய்                                 ஏழிசைகேட்டு இலங்கைஅரயனுக்கருளினாய் இன்றிங்கு     தாழடிதொழுவோமே பரமனே பள்ளி எழுந்தருளாயே      18

கால           காலங்கள்எதுவாயினும் உன்னடிதொழவிழைந்தோமே                                                                   ஞாலம்முழுதும் உன்திசைகள்நோக்கித்தொழுவேமே                                 மாலயனும் முத்தேவியருமுனைத் தொழுதனரே                                                         காலகாலனே  திருவடிதொழ பரமனே பள்ளி எழுந்தருளாயே   19

இளமதியும் ஓங்காரமிடும் கங்கையும் முடி கொண்டாய்                                        ஆலஹாலம் உண்டு உன் கண்டம் கருக்கவைத்தாய்                                இளம்புலியின் உரிவை இடையில் என்றும்அணிந்தாய்                                            அளவிலா அன்போடுதொழ பரமனே பள்ளி எழுந்தருளாயே         

னா         நாளைமீண்டும் சந்திப்போம்   

சிவ            சிவதாஸன் ஜகன்நாதன்     

       1      10-01-2023  

 


சிவதாஸன் ஜகன்நாதனின் 

சர்வேஸ்வரரின் திருப்பள்ளி எழுச்சி  16--20

சர்வேஸ்வரர் திருப்பள்ளி எழுச்சியில்

இன்று 16 முதல் 1529 ஆவது பாடல் வரை

தந்துள்ளேன் படித்து மகிழ்ந்து ஈஸனருள்

பெற்றுய்யுங்கள்


தில்   யிலே சிவகாமியோடு நடமாடிய நடேசனே                                                                                       வல்லபுகழ் மதுரையிலே மீனாக்ஷியை மணந்த சொக்கனே                                                 நல்ல திருவருணையிலே அடிமுடிகாட்டா நின்ற அருணனே                         பல்லாயிரம்பேர் கூடினரே ப ரமனே பள்ளி எழுந்தருளாயே      16

உறங்கும்பொழுதும் உறங்கி எழும் பொழுதும் தினமும்                                                             மறவாதுனை எண்ணுவோமே மாத்திரையும் எம்மனத்தகலா                                              மறையோனே மஹேஸ்வரனே மாலயன் தொழும் இளம்                                                               பிறை முடியணிந்தோனே பரமனே பள்ளி எழுந்தருளாயே            17

ஊழிப்ரளயத்தில் உமையோடு தாண்டவமாடினாய்                                                              ஆழிசூழ் அகிலமெல்லாம் அளவிலா அன்போடு புரந்தாய்                                 ஏழிசைகேட்டு இலங்கைஅரயனுக்கருளினாய் இன்றிங்கு     தாழடிதொழுவோமே பரமனே பள்ளி எழுந்தருளாயே      18

காலங்கள் எதுவாயினும்  உன்னடி தொழவிழைந்தோமே                                                                    ஞாலம் முழுதும்  உன்திசைகள் நோக்கித்தொழுவேமே                                 மாலயனும் முத்தேவியருமுனைத் தொழுதனரே                                                          காலகாலனே  திருவடிதொழ பரமனே பள்ளி எழுந்தருளாயே   19

இளமதியும் ஓங்காரமிடும் கங்கையும் முடி கொண்டாய்                                        ஆலஹாலம் உண்டு உன் கண்டம் கருக்கவைத்தாய்                                இளம்புலியின் உரிவை இடையில் என்றும்அணிந்தாய்                                             அளவிலா அன்போடுதொழ பரமனே பள்ளி எழுந்தருளாயே               


Tuesday, January 10, 2023

 சிவதாஸன் ஜகன்நாதனின் 

சர்வேஸ்வரரின் திருப்பள்ளி எழுச்சி

சர்வேஸ்வரர் திருப்பள்ளி எழுச்சியில்

இன்று 10 முதல் 15 ஆவது பாடல் வரை

தந்துள்ளேன் படித்து மகிழ்ந்து ஈஸனருள்

பெற்றுய்யுங்கள்

நெஞ்சமெல்லாம் நிறைந்தவனே நடன சபேசனே                             கொஞ்சுமொழியாளை வாமபாகத்தில் கொண்டவனே                                         விஞ்சுஎழில் மிகு வீர சிவனே தஞ்சமென்றோரைக்காக்கும்                                  பிஞ்சுமதி நுதற்கண்ணனே பரமனே பள்ளி எழுந்தருளாயே   10

  நல்ல நதிஅடைக்க மண்சுமந்து பிரம்படி பட்டாய்                                                            வில்லவனுக்குபாசுபதாஸ்திரமளித்து வில்லடி பட்டாய்                                    வல்ல வேடனுக்கு கண்ணில் குருதி பெருக்கி காலடிபட்டாய்                             எல்லையில்புகழுடை பரமனே பள்ளி எழுந்தருளாயே      11


   கொடுநாகங்கள்  உடல்மீது ஓடக்கொண்ட கயிலாயனே                                        பிடி வெண்ணீறு மேனிமுழுதும்  அணிந்த பரமேசனே                                 கடும்புலியின் உரிவை இடையில் அசைத்த காலகாலனே                                        அடியவர் துயரகற்றும் பரமனே பள்ளி எழுந்தருளாயே 12

     

கால்கால்தூக்கி கண்டேயனுக்காக காலனை உதைத்தவனே                                          வேல்கொண்டவனை ஈன்று  ஞாலத்தைக் காத்தவனே                                         ஆலஹாலத்தை உண்டு அகிலம்காத்த  நீலகண்டனே                                        ஆலயம் தேடி  வந்தோம் பரமனே பள்ளி எழுந்தருளாயே   13   


பெர    பெருவிரி வானமாய்  அனைத்துலகும் தாங்கும் மண்ணாய்                                   மருவி வீசி மகிழ்த்தும் தென்றல் காற்றாய் ஒளிவீசிப்பரவிப்                        பெருகும்நெருப்பாய் தண்ணமுத நந்நீராய் ஐந்து பூதங்களாய்     பரவிநிற்கும் பஞ்சபூதநாதனே பரமனே பள்ளி எழுந்தருளாயே   14


யுகயயுகங்கள்கள் அனைத்தும் நீயேயானாய் ஏகநாதனே                                 ஜெகம் முழுதும் நீயே ஆள்வாய்  ஜகதீஸ்வரனே                                            பவம் முழுதும் நீயேபரந்து  காப்பாய் பரமேஸ்வரனே                                                   தவம் புரிந்துவந்தோம் பரமனே பள்ளி எழுந்தருளாயே  15


ந்ன்ன்  நாளை மீண்டும் சந்திப்போம்

சிவதாஸன் ஜகன்நாதன்

ந்ன்









 

 

நல