திருச்செந்தில்பதிகம்
அழகுத்திருமுகங்களில்எழிலுறும்பன்னிறுகண்களும்
எழிலன்னைவேலொடபயமருளும்திருக்கரங்களும் பழகுநடைப்பாதங்களில்இலங்கும்தண்டைகளும் அழகாயிலங்குசீரலைவாய்தேவனேசெந்திலோனே 1
கொண்டகர்வம்மிகுந்கமலனைச்சிறையிட்டாய்
கண்டம்நஞ்சுடையானுக்குவேதப்பொருள்சொன்னாய் கெண்டையம்தடங்கண்ணாளைபரங்குன்றிலமணந்தாய் அண்டம்காக்கும்சீரலைவாய்தேவனேசெந்திலோனே 2
அலைகடல்ஓவெனப்ரணவமாகஒலிக் என்றும் அலையாய்வருமடியார்அரஹரோஹராவெனத்துதிக்க மலைமகள்தன்மகன்புகழ்கண்டுள்ளம்உவக்க தலைவனாயசீரலைவாய்தேவனேசெந்திலனே 3
தந்தைகாலனைஉதைத்துபாலனைக்காத்தார் அந்தநாளிலுன்மாமன்மாபலியைவதைத்தார் கந்தநாதனேகொடும்சூரனைவென்றுவதைக்காது
பந்தமாய்க்கொண்டசீரலைவாய்தேவனேசெந்திலோனே
4
ஆதிசங்கரர்அந்தநாளில்புஜங்கம்அருளினார் பாதிமதிசூடும்பரமனடியார்திருப்புகழ்பாடினார் ஓதியுன்புகழ்பேசிதேவராயன்சஷ்டிக்கவசம்பகன்றார தீதிலாதிவைஒலிக்கும்சீரலைவைதேவனேசெந்திலோனே 5
வற்றாதநின்னருள்நாடிவிரதங்கள்கொள்வனிதையர் குற்றமில்லாக்காவடிகள்ஆலுடன்சுமந்தாடிவருமடியார் பற்றிலாதுகாவியணிந்துபக்தியோடுபாடிவரும்பாவலர் அற்றனைவரும்நாடும்சீரலைவாய்தேவனசெந்திலோனே
6
அன்றருணகிரிக்குஅருணையிலேஅருள்செய்தாய்
நன்றானவல்லஅவ்வையுடன்சொல்விளையாடினாய்
ஒன்றானமனத்துடனுனைஓதிமடியார்வாழ்வுஎன்றும் நன்றாயமையஅருளும்சீரலைவாய்தேவனேசெந்திலோனே 7
கோடிகோடியாய்ஆடியாடிவருமடியார்உனதிருவருள்
நாடிநாடிவிடாதுசஷ்டிநோன்பிருந்துஉன்பெருமையைப்
பாடிப்பாடிபுகழ்ந்துபரவசமடைந்துநலமடையந்துனை
தேடித்தேடிசேர்வாரேசீரலைவாய்தேவனேசெந்திலோனே
8
கொள்ளைஅழகுறுஉன்னெழில்கண்டுஎன்கண்கள்மகிழுமே கள்ளமில்லாஉன்திருநாமப்புகழ்கேட்டுஎன்செவிகள்மகிழுமே அள்ளக்குறையாஉன்திருவருள்பெற்றவென்உள்ளம் மகிழுமே
வள்ளலேவடிவேலனேசீரலைவாய்தேவனேசெந்திலோனே
9
ஆடிஆடிஅவன்புகல்நாடுவோர்க்குஅமரேசன்அடைக்கலமளிப்பார் தேடித்தேடிவரும்அடியார்க்குதேவதேவன்யாவையும்தந்தருள்வர் பாடிப்பாடியவன்புகழ்பேசும்பக்தற்குபரமன்மகன்பலவுமருள்வார் ஓடிஓடிவந்தருளும்சீரலைவாய்தேவனேசெந்திலோனே 10
திருசீரலைவாழ்தேவன்தவறாதருளும்தந்தைக் கொப்பான கருணைக்கடலினும்மேலாகவருளும்கந்தநாதன்அன்று அருணகிரிக்குஅருளியவள்லல்மீதுதாசன்ஜெகன்நாதன் உருகிப்பாடியபாடல்கள்பத்தும்சந்ததியையேக்காக்குமே
No comments:
Post a Comment