சுப்ரமண்ய புஜங்கத்தின் ஒன்பதாவது ஸ்லோகம் ஸ்ரீ அதி சங்கரர் அருளியது
ரணத்தம்ஸகே
மஞ்சுளேத்யந்த சோணே
மனோஹாரி லாவண்ய பீயூஷ பூர்ணே
மனஷ்ஷட்பதோமே பவக்லேசதப்த
ஸதா மோததாம் ஸ்கந்ததே பாதபத்மே (9)
மனோஹாரி லாவண்ய பீயூஷ பூர்ணே
மனஷ்ஷட்பதோமே பவக்லேசதப்த
ஸதா மோததாம் ஸ்கந்ததே பாதபத்மே (9)
( ஸ்ரீ ஆதிசங்கரர் )
சிவந்த வண்ணமுடைய அன்னப்பறவைகள் நிறைந்து விளங்குவதாகவும் பார்க்கடலிலிருந்து பொங்கிய அமுதம் பொழிவதாகவும் செவ்வொளி மிகுந்ததாகவும் பிறப்பறுக்கும் திறணுடையதுமான செந்தில் கறையிலுறையும் நம் கந்தநாதனின் செங்கமலத் திருவடிகளில் என் மனமான வண்டு விடாது ரீங்காரித்து அவ்விடமே உறைய வேண்டுவேனே
பொதுவாக அன்னப்பறவைகள் வெண்ணிறமானவையாகவே இருக்கும் ஆனால் திருச்செந்திலில் விளங்கும் செவ்வொளியினால் அவையும் நிறம் மாறி சிவந்த வண்ணமுடையவையாகத்திகழ்கின்றன என்று அழகாக் ஆதிசங்கரர் அருளியுள்ளார்
அடியேன் இயற்றிய பாடல்
செந்நிறஅன்னப்பரவைகளுறைந்திடபார்க்கடலிலிருந்துபெருகி
வந்தஅமுதம்வழிந்திடசெவ்வொளிமிகப்பொழிந்துபிறப்பறுக்கும்
செந்தில்கரையுறைநம்கந்தநாதன்கமலப்பொற்பாதங்கள்தனில்
எந்தன்மனவண்டுவிடாது ரீங்கரிக்க வேண்டுவேனே சுந்தரனே 9
( ஜகன்நாதன் )
No comments:
Post a Comment