தினம் ஒரு திருமுறை
4
சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும்
இல்லை
அவனொடு ஒப்பார் இங்கு யாவரும்
இல்லை
புவனம் கடந்தன்று
பொன்னொளிமின்னும்
தவனச் சடைமுடித்தாமரையானே
திரு மந்திரம்
தினம் ஒரு ஸ்லோகம்
4
த்த் புருஷாய வித்மஹே மஹாதேவாய
தீமஹீ
தந்நோ ருத்ர ப்ரசோதயாத்
ஸ்ரீ சிவ் காயத்ரி
No comments:
Post a Comment