Monday, November 26, 2012


இன்றைய திருமுறை  2
ஆதி நாதன் அடல் விடைமேலமர்
பூத நாதன் புலியதள் ஆடையன்
வேத நாதன் வியசயமங்கை யுளான்
பாதம் ஓதுவோர்க்கு இல்லை பாவமே

 விசயமங்கையிலே வாழ்கின்றவ்ரும் மூல முதல்வரும் புலித்தோலை ஆடையாக அணிந்தவரும் வேதங்களின் தலைவருமான் ஈசனைத்தொழுது அவன் புகழ் பாடுவோர் சகல பாவங்களிலிருந்தும் விடுபடுவரே இது திருநாவுக்கரசர் ஸ்வாமிகளின் அருள் வாக்காகும்


இன்றைய ஸ்லோகம்  2
கணாநாம் த்வா கணபதிம் ஹவாமஹே
கவிம் கவிணாம் உபமஸ்ரவஸ்தம்ம்
ஜ்யேஷ்ட ராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மனஸ்பத
ஆனஷ்ருன்வன் நூதிபிஷ்ஷீத சாதனம்
ஓம் மஹா கணாதிபதயே நமஹ
  எந்த ஒரு செயலைத் துவங்கும்போதும் முதற்கடவுளான கணபதிப்பெருமானைத் தொழுதபின் தொடங்கவேண்டும்

No comments:

Post a Comment