இன்றைய திருமுறை
உலகலாம் உணர்ந்து ஓதற்கரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அலகில் ஜோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்
இன்றைய ஸ்லோகம்
த்ரய்ம்பகம் யஜாமஹே சுகந்திம்
புஷ்டிவர்த்தனம் உர்வாருகமிவ
பந்தனாம் ம்ருத்யோர் முக்ஷீய
மாம்ருதாத்
இது மிருத்யுஞ்சய ஸ்லோகம் என்ற எமனை வெல்லக்கூடிய ஸ்லோகமாகும்
No comments:
Post a Comment