சுப்பிரமணிய புஜங்கம்
சுப்ரமன்யபுஜங்கத்தின் மூன்றாவது பாடலில் செந்தில் நாதனின் பெருமையை விளக்குகின்றார்
அழகுமயில் வாஹனன் ஆகமவேதப்பொருளோன் தனது எழிலுருவினால் காண்போர் மனம் கவர்வோன்
மஹான்கள் பழுத்தஞானிகளின்
உளமுறைவோன் ஞானவாக்கியங்களின் பழுதற்றத்தலைவன் ஈசனின் மைதன் குஹனை உள்ளுவோம் 3
மயிலை வாகனமாகக்கொண்டு நான்கு வேதங்களும் கூருகின்ர பொருளோன் காண்பவர் மனதைக்கவரும் எழிலும் மகிமையும் உடையோன் மகான்களின் உள்ளத்தில் உறைபவன் ஞாநியர்களின் தலைவன் மகாவாக்கியங்களின் தலைவன் ஈசனின் மைந்தன் உண்மையான அந்தணர்களுக்குதெய்வமானவன் இந்தப்பெருமை களுடைய செந்திலோனை உள்ளுவோம்
No comments:
Post a Comment