ஸ்ரீ சுப்ரமண்ய புஜங்கத்தின் இரண்டாவது பாடல் பாடல் இயற்றுபவ ரின் அவை அடக்கம்பற்றி விவரிக்கின்றது
உன்னடிதொழசொல்லறியேன்பொருளுமறியேன் பண்ணோடியைந்தபாக்களோவசனமோயறியேன் தண்ணிலவாயுன்ஆறுமுகசோதியென்உள்மிருந்து எண்ணிலாப்
பாடல்களை ஊற்றெடுக்கருளியதே 2
யான் சொல்லோ பொருளோ கவிபுனையும் திறனோ யாதுமே அறியாதிருந்தாலும் முருகப்பெருமானின் திருவருளினாலே எண்ணிலாப்பாடல்களை இயற்றும் திறன் தானே வந்துவிடும் என்று அழகுறச்சொல்லுகின்றார் இது இரண்டாவது சுலோகமாகும்
நாளை சந்திப்போம்
தண்ணிலவாயுன்ஆறுமுகசோதியென்உள்மிருந்து எண்ணிலாப் பாடல்களை ஊற்றெடுக்கருளியதே super
ReplyDelete, keep it up
thanku
latha
சிறந்த பதிவு.... தொடரட்டும் ...பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteJoshva