சுப்பிரமணிய புஜங்கம்
சுப்பிரமணிய புஜங்கத்தின் ஐந்தாவது பாடல்
தீராத துன்பம் தீரும்
யதாப்தேஸ்தரங்கா லயம்
யாந்தி துங்கா
ததைவாபத ஸந்நிதௌ ஸேவதாம்மே
இதீவோர்மி பங்தீர் ந்ருணாம் தர்சயந்தம்
ஸதா பாவயே ஹுருத் ஸரோஜே குஹம்தம் (5)
ததைவாபத ஸந்நிதௌ ஸேவதாம்மே
இதீவோர்மி பங்தீர் ந்ருணாம் தர்சயந்தம்
ஸதா பாவயே ஹுருத் ஸரோஜே குஹம்தம் (5)
- வந்துவந்து கரையில் மோதும்அலைகள்மறைவாற்போல் வந்த தீவினையாவும் நாடிவந்தவர்தம்மைவிட்டு எந்நாளும் வந்தவழிதெரியாமல் மறையுமென்றுரைப்பார்போன்றுவிளங்கும் செந்திலுறை கந்த நாதனை என் மனத்துள் வைத்துள்ளேன்
விடாது என்னாளும் கடலிலிருந்து எழும் அலைகள் கரையில் வந்து மோதி மறைவது போல தன்னை நாடி வருபர்கள் வினைகள் யாவும் அவர்களை விட்டு மறையும் என்று உறைப்பார்ப் போலல விளங்கும் செந்தில் நாதனை என் மனதுள் வைத்துள்ளேனே
No comments:
Post a Comment